தீவிரவாதத்திற்கு மறைமுக ஆதரவளிக்கிறதா ஐ நா சபை.

இஸ்ரேலியர்களின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் தீவிரவாத போக்குடைய அமைப்புகளுக்கு ஆதரவாக ஐநா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடைய மீட்பு நடவடிக்கைகளை சவாலுக்குட்படுத்தி வரும் ஐநா சபை இஸ்ரேலின் சுயாதிபத்தியத்திற்கு எதிராக செயற்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்விதமாக தீவிரவாதத்திற்கு துணை போகும் ஐநா தீவிரவாதிகளுக்கு தனது தலைமையகத்தின் கீழாக பதுங்கு குழிகளை அமைக்க இடங்கொடுத்துள்ளமை பகிரங்கமாக வெளியாகியுள்ளது.