யூதர்கள் குடியேறியதும் பச்சை பசேலான பலஸ்தீனா

பலஸ்தீனம் என இங்கிலாந்தின் ஆங்கிலேயர்களால் பெயரிடப்பட்ட இஸ்ரேல் நிலப்பரப்பு காய்ந்த பாலைவனமாக அரபியர்களுக்கு காட்சி கொடுத்தது. அதனால் பலஸ்தீனர்கள் இஸ்ரேல் நாட்டில் குடியிருக்க விரும்பவில்லை. 

இஸ்ரேலியர்கள் எவ்வாறு வேறு நாடுகளில் காய்ந்து போனார்களோ அதே வண்ணம் இஸ்ரேலிய யூதர்கள் இல்லாமல் யூத நிலம் பலஸ்தீனா காய்ந்து போனது. காய்ந்து போன யூத நிலத்தில் எவ்வித நன்மைகளும் யூதர் அல்லாத மக்களுக்கு கிடைக்காது போனது.

யூதர்கள் இல்லாத பலஸ்தீன நிலம் காய்க்காத வரண்ட நிலமாக மாறிப்போனதால் வேறேந்த மக்களுக்கும் குறிப்பாக கைவிடப்பட்ட அரபியருக்கும் பயன் தராது போனது. 

இதனால் நிலங்களை கைபற்றியிருந்த அரபியருக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதின் காரணமாக யூதர்கள் திரும்பி வருகின்ற போது அந்த நிலத்தை கவனிக்க யாரும் இல்லை. யூதர்கள் சட்டரீதியாக  பணத்தைக் கொடுத்து நிலம் வாங்கும் அளவுக்கு நிலத்தை எந்த அரபியரும் விரும்பவில்லை.

யூதர்கள் கால்பட்டதும் பலஸ்தீன நிலம் உயிரடைந்தது. கைவிடப்பட்ட அரபியருக்கும் ஏனைய  ஏழை மக்களுக்கும் இது அதிர்ச்சியை பெற்றுக்  கொடுத்தது. 

யூதர்கள் கால்பட உயிரடைந்த பலஸ்தீனா பற்றிய செய்திகள் அரபிய நாடுகளெங்கும் பரவத் தொடங்கின. மீண்டும் அந்த நிலங்களை கைபற்ற அரபியர் போராடத் தொடங்கினர். பணத்துக்கு விற்று விட்டோம் என மண்டையில் அடித்துக் கொ்ண்டனர். 

மழை பெய்தது. யூதர்களை கண்ட நிலம் பச்சை பசேலென்று துளிா்த்தது. அரபியர் வேலைகளுக்காக விண்ணப்பித்தனர். யூத நிலம் பல மடங்கு பலன் கொடுத்தது. அரபிய சுற்று வட்டாரம் வியந்து போனது. 

இறைவனாம் கடவுளின் வல்லமை வெளிப்பட்டதை யூதர் மற்றும் அராபியர் பார்த்து வியந்தனர். இஸ்ரேலிய யூதர்கள் வருமானம் பல மடங்கு அதிகரித்தது. இன்று அரபியர்கள் கையேந்தும் அளவுக்கு இஸ்ரேலானது வளர்ந்து விட்டது.