ஹமாஸை துரத்திக் காசாவை கைபற்றிய இஸ்ரேல் இராணுவம்

காசா அரச சபையை கைபற்றிய இஸ்ரேல் இராணுவம்


காஸா நகரை ஹாமஸ் பயங்கரவாதிகளிடமிருந்து இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றி உள்ளது, இஸ்ரேல் ஹமாஸ் போரின் 39 நாட்கள் நிறைவில் காசநகரின் கட்டுப்பாட்டைப் பயங்கரவாதிகள் இழந்துள்ள நிலையில் அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பி வருகின்றனர்.

மக்கள் பயங்கரவாதிகளின் நிலையங்களில் உள்ள பொருட்களைக் கொள்ளையிட்டு வருகின்றனர்.

ஹமாஸின் தாக்குதலினால் இஸ்ரேலில் காணாமற் போனோர்