World News: Tamil Advertisement Web Page
இலங்கையில் தீவிரவாத பயிற்சி பெற்ற முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினரால் இலங்கையின் பல்வேறு இடங்களில் முக்கியமாக தேவாலயங்களில் குண்டு வைக்கப்பட்டு பலர் உடல் சிதறி பலியானார்கள்.
மட்ட களப்பு கொழும்பு போன்ற பகுதிகளில் இந்நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது
இதனால் ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் மற்றும் குருத்தோலை ஞாயிறுகளில் போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்
இக் குண்டு வெடிப்பால் பல வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
இதன் மூலம் கொரோனா காலத்தில் பல முஸ்லிம்களின் உடல் எரிக்கப்பட்ட செய்தியும் கேட்கத் தொடங்கியது
கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதன் மூலம் பல இன்னல்களை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொண்டார்கள்
ஏப்ரல் 2019 ல் நடைபெற்ற இச்சாம்பத்தின் நினைவாளைகளை இந்நாள் சுமந்து கொண்டு வருகிறது.
இதனை இலங்கையில் உள்ள திருச்சபை இரண்டு நிமிட நினைவஞ்சலி மூலம் இன்று நினைவு கூற உள்ளது
வழமைபோலவே இலங்கை இம்முறையும் தொழிலாளர் தினத்தை அரசியலாக்கி கொண்டாடியுள்ளது.
தொழிலாளர் தின உரிமைகள் அரசியல் முறைமைக்குள் அகப்பட்டுள்ள நிலையில் மக்கள் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு செவிகொடுத்துள்ளமை காணக்கிடைக்கின்றது.
களத்திற்கு வந்த மஹிந்த...! - உட்சாகத்தில் SLPP தொண்டர்கள்..
ஈஸ்டர் குற்றவாளிகளை தண்டித்தே தீருவேன், ஏனைய அரசியல்வாதிகளை போல் வாக்குறுதிகளை மீறவில்லை - சஜித்
மே தினத்தில் அடித்துச் சொன்னார் சஜித்
எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் - ஜீவன்
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமத் சற்று முன் ஜனாதிபதியினால் நியமனம்.
சம்பள உயர்வை வழங்க முடியாது - பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும். சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது. இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே மாத இறுதியில்