இலங்கையில் சிறுவர் பலர் கடத்தப்படுவது குறித்து எச்சரிக்கை செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. பல செய்திகளை பாதுகாப்பு தரப்பினர் மறுத்து வருகின்றனர்.