மதங்களும் மார்க்கங்களும் குழப்புகிறதா இலங்கையை?


பல்வேறு மதங்களின் வாசஸ்தலமாய் காணப்படும் இலங்கையில் இன்று மத ரீதியான எதிர்வலைகள் எழும்பிக் கொண்டு இருக்கின்றன.

மத நல்லிணக்கத்தை குழப்பத்துக்குள்ளாக்கும் வகையில் நடைபெறும் செயற்பாடுகளால் இலங்கையின் நிலைமை தலைகீழாகிக் கொண்டிருக்கின்றது.