இந்த புதிய வருடம் உங்களுக்கு சகல நன்மைகளையும் அருளிச் செய்யும் தேவனுடைய கரத்தின் ஆசீர்வாதத்தினால் நிரம்புவதாக ....

தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை நாம் தேடும் போது தேவன் நமக்கு இவ்வுலக ஆசீர்வாதங்களையும் பரலோகத்தின் நித்திய வாழ்வையும் சுதந்தரிக்கச் செய்வார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை ....

நாம் உலகை நோக்கிப் பாராது வரப்போகும் தேவனின் இராஜ்யத்தின் பிள்ளைகளாக மாறுவதற்கான மனமாறுதலை தெரிந்து கொண்டு அதனை அறிவிக்கும் சாட்சிகளாக மாறுவோமானால் கர்த்தர் இவ்வருடத்தில் நாம் எதிர்பாராத நன்மைகளைக் கொண்டு நம்மை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்களை இவ்வருடத்தில் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக .... 

இனிய 2023 புது வருட வாழ்த்துக்கள் ....


கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்