இலங்கையில் கிறிஸ்தவ நற்செய்திப் பணி, திருப்பணி, தொண்டர் சேவை, கள அலுவலகம், பணி மையம், ஊழிய ஸ்தாபனம்

கிறிஸ்தவ சேவைக்காக சகலவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் கிழக்கிலங்கையில் அமையப்பெற்ற கிறிஸ்தவ சேவை ஸ்தாபனம், முழு அர்ப்பணிப்புடன் கிறிஸ்தவ சேவை நிலையங்களுக்கு துணைபுரியும் நோக்குடன் தனது பணியை செய்து வருகிறது.

கர்த்தர் தந்த பணியை இலங்கை கிழக்கு பகுதிக்கு கொண்டு செல்வதற்காக முயன்று வருகின்றவர்களுக்கு உதவுவதற்காக எமது நிலையம் தனது சேவைகளை செய்து வருகிறது. நமது ஊழியங்கள் திருப்பணி மூலம் கிழக்கு பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக  சந்தர்ப்பங்களை நாங்கள் அமைத்துக் கொடுக்கிறோம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தூரதேச நாடுகளிலிருந்து செய்யப்படுகிற ஊழியங்கள் இலங்கையின் கிழக்குப் பகுதிக்கும் விஸ்தரிக்க படும்படியாக நாம் உழைத்து வருகிறோம்.

இலங்கையின் கிழக்குப் பகுதியை அடைய முடியாதவர்கள் எம்மை தொடர்பு கொள்வதன் மூலம் கிறிஸ்துவின் பணியை இலகுவாக செய்துகொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது வாட்ஸ்அப் செய்யவும். உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்

கிழக்கு இலங்கை, - ஏறாவூர், செங்கலடி, மட்டக்களப்பு. அழையுங்கள் +94775076775 அம்பாறை. திருகோணமலை.

Mission centre, Evangelism, Mission, Volunteer Service, Delivery Services, Field Office, Institution of Christian Ministry in Sri Lanka

The Christian Service Establishment in Eastern Sri Lanka has been doing its work with the aim of supporting the Christian Service Centres with full commitment to meet all the needs of the Christian Service.

Our centre is doing its services to help those who are trying to carry the work given by the Lord to the eastern part of Sri Lanka. We provide opportunities for the people living in the East to know Christ through our ministry. Directly or indirectly, we are working to expand the activities done from foreign countries to the eastern part of Sri Lanka.

Those who cannot reach the eastern part of Sri Lanka can easily do the work of Christ by contacting us.

For more details contact the phone number or WhatsApp. We look forward to helping you.

East Sri Lanka, - Eravur, Chenkaladi, Batticaloa. Call +94775076775 Ampara. Trincomalee.