உலக மக்களின் விடுதலைக்காக தன் உயிரைக் கொடுத்த இயேசு இரட்சகர்

பலஸ்தீனம் என இன்று அறியப்படும் இஸ்ரேல் தேசத்தில் பிறந்தவர் இயேசு கிறிஸ்து. 

யூதர்களின் அரச பரம்பரையான தாவீதின் வம்சவழியில் யூதர்களின் அரசராக மாத்திரம் அல்ல, முழு உலக மக்களினதும் அரசராக வந்தவர் இயேசு கிறிஸ்து என உலகின் பிரதான மதங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம், சைவம் ஏற்றுக் கொள்கின்றது.  

இயேசு எப்போதும் தன் மக்களை சமாதானமுள்ளவா்களாக இருக்கும்படி அறிவுறுத்தி இருந்தபடியால் உலகில் சமாதானமான ஒரே மாா்க்கமாக கிறிஸ்தவம் திகழுகின்றது என்பதை எந்த தலைவா்களாலும் மறுக்க முடியாது.  

ஏறத்தாழ 5000 வருடங்களுக்கு முன் தோன்றிய உலகின் முதல் சமயமான யூதம் கிறிஸ்தவத்தை தோன்றச் செய்தது. 

யூதர்களின் அரசரான இயேசு கிறிஸ்து கி.பி 3ம் ஆண்டு இஸ்ரவேலிலுள்ள நாசரேத்து எனுமிடத்தில் பிறந்து வளர்ந்து வந்தார். 

யூதர்களுக்கு முன்னைய  மார்க்க வழிகளை தன் வாழ்நாட்களில் எடுத்துக் காண்பித்து அவர்களது பிழைகளை திருத்தினார். 

ரோம ஆட்சியில் அவர் யூதர்களின் தலைவர்களால் கைது செய்யப்பட்டு ரோமர்களினால் சிலுவையில் கொலைசெய்யப்பட்டார். 

இந்த ரோமர்கள் பின்னர் மனம்மாறி அநேக கிறிஸ்தவ தேவாலயங்களை கட்டி சிலுவை யுத்தங்களை மேற்கொண்டு உலகில் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை நிறுவ காரணமாயினர்.  

இயேசுவின் மரணம் பற்றிய பல முன்னறிவிப்புகள் யூதர்களின் மதநுால்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை இயேசுவுக்கு தெரியாதவையல்ல.

யூத மத நுால்களில் 5000 வருடங்களுக்கு முன்னரே கூறப்பட்ட பல்வேறு முன்னறிவிப்புகள் இன்னமும் நிறைவேறி வருகின்றன.

அவற்றின் முழுமையானதும் முதன்மையானதுமான இறுதி வடிவம் கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு என பெருமை பெறுகின்றது. 

இயேசு இவ்வித முன்னறிவிப்புகளிலிருந்து வருகின்ற தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் 100% பூரணமாக நிறைவேற்றினார். 

வேறு எந்த மதத்தினை ஆரம்பித்தவர்களுக்கும் இவ்வித முன்னறிவிப்புக்கள் இல்லை என்பதை உலகம் ஏற்றுக்கொள்கின்றது.

இயேசு கிறிஸ்து பிறக்க முன்னரே அவர் செய்யவிருப்பது பட்டியலிடப்பட்ட உலகின் ஒரே மதம் யூதம் கிறிஸ்தவமாக இருக்கின்றது.  

உலகில் இயேசுவின் மரணமும் முன்னறிவிப்புகளின் படியே நடந்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

உலகின் மக்களின் ஒவ்வொருவரது பாவத்திற்காகவும் இயேசு மரித்தார். 

பாவங்களை அழித்தார்.

மனிதரை இறைவனோடு இணைத்தார்.

சில நாட்களில் மீண்டும் உயிருடன் எழுந்து இறைவனோடு இணைந்தார்.

முன் கூறப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியதால் இயேசு தோல்வி அடைந்தவரல்ல. 

இயேசுவின் வெற்றி முழு உலக மனிதர்களது வெற்றியாக உள்ளது. 

அதை ஏற்காதவன் தோல்வியடைவான்.

உலக மக்களின் விடுதலைக்காக தன் உயிரைக் கொடுத்த இயேசு இரட்சகர்