மெதடிஸ்த செங்கலடி ஆலயத்தின் 115வது ஆண்டு விழா 2025

2025 புரட்டாதி (செப்டம்பர்) 20 மற்றும் 21ம் திகதிகளில்


செங்கலடி மெதடிஸ்த ஆலயம், தளவாய் மெதடிஸ்த ஆலயம் , களுவன்கேணி மெதடிஸ்த ஆலயம், வேப்பவேட்டுவான் மெதடிஸ்த ஆலயம் ஒன்றிணைந்த செங்கலடி சேகரத்தின் செங்கலடி மெதடிஸ்த ஆலய 115 ஆவது ஆண்டுவிழா 20 மற்றும் 21ம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது. 


115ஆவது ஆண்டுவிழா நிகழ்வினை அருட்பணி அ. சாம் சுபேந்திரன், தலைவர், வடக்கு கிழக்கு திரு மாவட்டம். மற்றும் செங்கலடி சேகர முகாமைக்குரு அருட்பணி.செ.பிறின்சன், சேகரக்குகுரு அருட்திருமதி.திரேசா சம்பத், நற்செய்திப்பணியாளர்கள் சகோதரி.நித்தியகலா வசந்தகுமார், சகோதரன்.வே.வோ.கருணைராஜ் மற்றும் அருளுரையாளர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது,


இந்நிகழ்வுகளில் தளவாய், களுவன்கேணி, வேப்பவெட்டுவான் மெதடிஸ்த சபை மக்கள் மற்றும் ஏனைய சபை மக்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,