World News: Tamil Advertisement Web Page
இஸ்ரேலியர்கள் எவ்வாறு வேறு நாடுகளில் காய்ந்து போனார்களோ அதே வண்ணம் இஸ்ரேலிய யூதர்கள் இல்லாமல் யூத நிலம் பலஸ்தீனா காய்ந்து போனது. காய்ந்து போன யூத நிலத்தில் எவ்வித நன்மைகளும் யூதர் அல்லாத மக்களுக்கு கிடைக்காது போனது.
இதனால் நிலங்களை கைபற்றியிருந்த அரபியருக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதின் காரணமாக யூதர்கள் திரும்பி வருகின்ற போது அந்த நிலத்தை கவனிக்க யாரும் இல்லை. யூதர்கள் சட்டரீதியாக பணத்தைக் கொடுத்து நிலம் வாங்கும் அளவுக்கு நிலத்தை எந்த அரபியரும் விரும்பவில்லை.
யூதர்கள் கால்பட உயிரடைந்த பலஸ்தீனா பற்றிய செய்திகள் அரபிய நாடுகளெங்கும் பரவத் தொடங்கின. மீண்டும் அந்த நிலங்களை கைபற்ற அரபியர் போராடத் தொடங்கினர். பணத்துக்கு விற்று விட்டோம் என மண்டையில் அடித்துக் கொ்ண்டனர்.
மழை பெய்தது. யூதர்களை கண்ட நிலம் பச்சை பசேலென்று துளிா்த்தது. அரபியர் வேலைகளுக்காக விண்ணப்பித்தனர். யூத நிலம் பல மடங்கு பலன் கொடுத்தது. அரபிய சுற்று வட்டாரம் வியந்து போனது.