500 நாட்களைக் கடந்த யுத்தம் / உக்ரைன் ருஸ்ய போர்
500 நாட்களைக் கடந்த யுத்தம் / உக்ரைன் ருஸ்ய போர்
World News: Tamil Advertisement Web Page
ரஸ்யாவுக்கும் உக்ரேனுக்குமிடையிலான யுத்தம் 500 நாட்களைக் கடந்து விட்டது. 24 பெப்ரவரி 2022ல் ரஸ்ய அதிபரின் அறிவித்தலோடு யுக்ரேன் மீது ரஸிய படை தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியது. கிறீமிய பாலத்தை உக்ரேனிய படை தகர்க்க முயற்சித்தமைக்கும் எதிராக ரஸ்ய படையினர் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உக்ரேனிய அதிபர் பல்வேறு எதிர் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றார்.
தனது நிலைப்பாட்டை மாற்ற முடியாத தன்மையில் ரஸ்ய அதிபர் காணப்படுகின்றார்,