உலகின் அதிவேக சூப்பர்சொனிக் X-59

நாசா விமான நிலையத்தினால் உருவாக்கப்பட்ட மிக வேகமான சூப்பர் சோனிக் விமானமாக எக்ஸ்-59 தற்போது காணப்படுகின்றது. சோதனைக்கு விடப்பட்ட மிக மிக வேகமான விமானம் இதுவே என அறியப்படுகின்றது.  

'சன் ஆஃப் கான்கார்ட்' என அழைக்கப்படுகின்ற இவ் வேக விமானம் மணிக்கு 1500 கிலோமீற்றர்களை கடந்து விடுகின்றதாம்.  


பிரிட்டனின் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டியின் சமீபத்திய ஆராய்ச்சி, 2033 ஆம் ஆண்டளவில், லண்டனில் இருந்து சிட்னிக்கு ஒரு விமானத்தை இரண்டு மணிநேரமாக குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.


சாதாரண விமானப் பயணத்தில் நியூயார்க்கிலிருந்து லண்டன் போகும் பயண நேரத்தை 3 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு குறைந்து விடுகின்றதாம் அதன் வேகம், 

2019ல் வடிவமைப்பில் தொடங்கி இனி வருங்காலத்தில் வேகமான பயணத்திற்கு உதவலாம் இவ் விமானம்.