உன் வாழ்க்கையில் நீ எதை தெரிந்து கொண்டிருக்கிறாய்-

அறிக்கை கிழிக்கப்பட்டது

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? 
Contact / WhatsApp:+94775076775PayPal / Email:​admin@Tamil.bidWWW.TAMIL.BiD

யுத்தத்தில் மாஸ் காட்டும் இஸ்ரேல்,   தமாசு காட்டும் ஹமாஸ், ஹிஸ்புல்லா  - இறுதியில் இறைவனின் பிள்ளைகள் இஸ்ராயேலர் வாரிசுகள் வெற்றி பெறுவார்கள். 7/4/2024

போர்க்களமாக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளின் நாடகம்

ஒருபுறம் இஸ்ரேலுடன் யுத்த நிறுத்தம் என்று கூறி மறுபுறம் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது வெட்கம் கெட்ட ஹமாஸ். 

அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது தொடர் வன்முறையை ஏவி  வரும் பயங்கரவாத அமைப்பே ஹமாஸ் இயக்கம். 

ஜிகாத் எனும் ஏனைய மதங்களை அவமதிக்கும் குழுக்களில் ஹமாஸ், ஹிஸ்புல்லாஃ, ஐஎஸ்ஐஎஸ் உள்ளடங்குகின்றது. 

இஸ்ரவேலை  அழித்து விடலாம் என பகல் கனவு காண்கின்ற ஜிகாத் அமைப்புகள்  இவ்வாறு வன்முறையை தொடர்ந்து கொண்டிருக்கின்றதூ. 

கத்தார் ஈரான் போன்ற நாடுகள் ஜிகாத்துக்கு உதவுகின்றன. 

கத்தார் ஈரான் போன்ற இந்த நாடுகள் ஜிகா த் என்ற ஏனைய மதங்களை அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் யூதர்களை கிறிஸ்தவர்களை கொலை செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர். 

இதற்கு முடிவு காணும் வண்ணம் இஸ்ரேல் தனது நாட்டில் உள்ள ராஃபா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

உலக நாடுகள் தங்கள் அறியாமை நிமித்தம் இவ்வித ஜிகாத் அமைப்புகளுக்கு உதவி வருகின்ற போதும் இஸ்ரேல் எடுத்த சரியான தீர்மானம் ஜிகாத் அமைப்புகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை

5.43 பில்லியன் ஏற்றத்தில் இலங்கையின் டாலர் கையிருப்பு 

இலங்கை அமெரிக்க டாலர் கையிருப்பில் இம்மாதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்ற மாதத்தை விட இம்மாதத்தில் 400 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரம் அடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

அல் ஜசீரா வெளியிடும் பொய் செய்திகள் தடை செய்யப்பட்டுள்ளன - இஸ்ரேல் 

அல் ஜசீராவில்  பெரும்பாலான உலகச் செய்திகள் பொய்யாக அறிவிக்கப்படுகின்றன. 

அல் ஜசீரா இஸ்ரேலில் மட்டுமல்ல முழு உலகிலும் தடை செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

இஸ்ரேலிய செய்திகளை பொய்களாக திரித்து வெளியிடும் பயங்கரவாத அமைப்புக்கு நிழல் கொடுக்கும் ஊடக நிறுவனம் மிகப்பெரும் தவறு செய்துள்ளது, 

இஸ்ரேல் எப்போதும் காசா மக்களுக்கு நீதி செய்கிறது

ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது, நூறு கணக்கான மக்கள் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (OCHA) ஏப்ரல் மாதத்தில் வடக்கு காசாவிற்கான கணிசமான எண்ணிக்கையிலான உதவிப் பணிகளுக்காக  இஸ்ரேல் உதவிக் கடவையைத் திறந்தாலும், ஆறு மாத கால பட்டினியை ஒரு போதும் இல்லாமலாக்க முடியாது என்றும் கூறுகிறது.

பெய்ட் ஹனூன் (ஈரெஸ்) கடவை, இஸ்ரேலுடனான காசா பகுதியின் வடக்குக் கடவை, ஒக்டோபர் 7 முதல் திறக்கப்பட்டது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கனிடம், காசா மீதான போரை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் ஹமாஸ் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனவை ஐ-நா சபையில் உறுப்பினராக்க அமெரிக்கா வீட்டோ  

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபைக்கு "பாலஸ்தீன ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக அனுமதிக்கப்பட வேண்டும்" என்று பரிந்துரைக்கும் வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்துள்ளது. பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்து வாக்களிக்கவில்லை, மீதமுள்ள 12 கவுன்சில் உறுப்பினர்கள் ஆம் என்று வாக்களித்தனர்.