World News: Tamil Advertisement Web Page
கொடும் தீவிரவாத அமைப்பான ஹமாஸின் தீவிரவாத தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலடி கொடுத்து வருகின்றது.
பல்வேறு அராஜகங்களை மேற்கொண்டு வரும் காசாவில் அமைந்திருக்கும் ஹமாஸ் மற்றும் தீவிரவாத இளைஞர்கள் தங்களின் செயற்பாடுகளை அப்பாவி இஸ்ரேலிய மக்கள் மீது காண்பித்துள்ளனர். இஸ்ரேலிய எல்லையில் பாதுகாப்பு வேலிகளை உடைத்து இஸ்ரேலின் மீது தீவிரவாத தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது இஸ்ரேலிய இராணுவம் எதிர் தாக்குதல் நடத்தி காசா எல்லையை கைபற்றியுள்ளது.
காசா பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு அங்கு பரபரப்பான தேடலை ஆரம்பிக்கவிருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேலின் சுதந்திரமான பகுதியை காசா பிராந்தியம் ஆக பிரகடனப்படுத்தி அங்கு பலஸ்தீன மக்களை குடியமர்த்தி அழகு பார்த்த இஸ்ரேல் மீது அதே உதவி பெற்ற மக்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
வெறும் பாலைவன நிலத்தில் நாடோடிகளாக அலைந்து திரிந்த எகிப்திய மற்றும் அரபிய நாடுகளிலிருந்தவர்கள் இஸ்ரேலின் வளர்ச்சி கண்டு பிரமித்து போய் அவர்களை சேரத் தொடங்கினர்.
இஸ்ரேலை பிரமாண்டமாக கண்டு வரத்தொடங்கிய அரபிய ஏழைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டாலும் அவர்களை வாழவைக்கும் வழியை சீக்கிரமே ஏற்படுத்திக் கொடுக்க வழி தேடியது.
இதற்காக இஸ்ரேல் தனது நிலத்தை காசா பிராந்தியம் என பேரிட்டு அவ்விடத்தை ஏழை மக்களுக்காக விட்டுக்கொடுத்தது.
இன்று இஸ்ரேலின் உதவிகளையும் பணத்தையும் பெற்று வளர்ந்த மக்கள் மத்தியில் ஹமாஸ் என்ற பெயருடன் தீவிரவாதிகள் உதிக்கத் தொடங்கினர்.
www.tamil.bid #tamil #israel #GazaUnderAttack #gasa #Gaza #gaza_under_attack_now
படம்: இஸ்ரேல் பலஸ்தீன சிறுவர்கள்