உலகில் தயாராகும் மிகப்பெரிய கப்பல்

உலகின் தற்போதைய மிகப்பெரிய கப்பலை பின்லாந்து தயாரித்துள்ளது. கப்பலின் முதல் சோதனை பயணம் 2023ம்  வருடம் அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. அதன்பின் 2024 ஆம் வருடம் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.

365 மீட்டர் நீளமுடையது 1200 அடிகள் கொண்டது. 5600 பயணிகளையும் 2300 ஊழியர்களையும் கொண்டு இயங்க உள்ளது. டைட்டானிக்கின் ஐந்து மடங்கு பெரியதாக உள்ளது.

Finland has built the world's current largest ship. The first test voyage of the ship is scheduled to be conducted in October 2023. After that, it will start its journey in 2024. It is 365 meters long and has 1200 feet. It operates with 5600 passengers and 2300 employees. Five times the size of the Titanic.